சேமிப்பு யாருக்கு? பற்றாகுறை யாருக்கு ?
ஒரு ஜாதகத்தில் 12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீடு பலம் உடையதாக இருந்தால் செலவை விட சேமிப்பு அதிகமாக இருக்கும். அஷ்டவர்க்கம் கணிதப்படி12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தால் மட்டுமே ஒருவரால் பணம் சேமிக்க இயலும் .இதற்க்கு மாறாக 12 ஆம் வீடு அதிக பரல்கள் பெற்று விட்டால் செலவுகளே அதிகப்படும்.
Monday, 26 December 2011
எப்படிப்பட்ட கணவர் அமைவார்
எப்படிப்பட்ட கணவர் அமைவார்
ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்றுஇருந்தாலோமுன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோபடித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.

எதிர்பாராத செல்வம் ...
எதிர்பாராத செல்வம் ...
9 க்குடையவர் ஆட்சி வீட்டிலும் , 4 இல் சுக்கிரனும் இருந்தால் ......சுபகிரகங்கள் கூடி 9 இல் இருந்தாலும் 9க்குடையவர் தசா புத்திகளில் மிகுந்த எதிர்பாராத செல்வம் கிடைக்கும் .
சுயமுயற்சியால் தனம் வரும் அமைப்பு ....
லக்னாதிபதி அதிக பலம் பெற்று 1 , 4 , 7 , 10 இல் இருந்து சுபகிரகங்கள் பார்வை பெற்றால் தானாக தனாதிபதியாவான் .

ராஜயோகங்கள்
குரு சந்திர யோகம் -
சந்திரனுக்கு 1 , 5 , 9 இல் குரு இருந்தால் குரு சந்திர யோகமாகும்.
சுனபா யோகம் - சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் , குரு , புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமாகும்.
அனபா யோகம் - சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் , குரு புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும்.
சந்திரமங்கள யோகம் - சந்திரனுக்கு 1 , 4 , 7 , 10 இல் செவ்வாய் அமையபெற்றால் சந்திரமங்கள யோகமாகும்.
சதுஷ்ர யோகம் - 1 , 4 , 7 , 10 இல் கிரகங்கள் இருந்தால் சதுஷ்ர யோகமாகும்.
அமல யோகம் - சந்திரனுக்கு 10 இல் சுபகிரகம் இருந்தால் அமல யோகமாகும்.
சுபாவாசி யோகம் - சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் அமைந்தால் சுபாவாசி யோகமாகும்.சுபவேசி யோகம் - சூரியனுக்கு 2 இல் சுபகிரகம்அமைந்தால் சுபவேசி யோகமாகும்.
1. தர்மகர்மாதிபதி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் ஒரே வீட்டில் இணைந்து காணப்படுவது தர்மகர்மாதிபதி யோகம்.
2. பரிவர்த்தனை யோகம் - எதாவது இரண்டு கிரகம் தத்தம் வீடுகளில் இருந்து மாறி இருக்கும் அமைப்பாகும்.உதாரணமாக : குரு வீட்டில் செவ்வாயும் செவ்வாய் வீட்டில் குருவும் பரிவர்த்தனையாகி காணப்படுவது பரிவர்த்தனை யோகம்.
3. கஜகேசரி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருந்த வீட்டிற்கு 4,7,10 ஆம் வீட்டில் குரு இருந்தால்கஜகேசரி யோகம்.
புத்திர தோஷம் அடிபடும் நிலை ....
லக்னாதிபதி 5 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ , 10 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ பார்த்தாலும் இணைத்தாலும் .......10 க்குடையவர் லக்கினம் மற்றும் லக்னாதிபதியின் இணைவு பார்வை பெற்று இருந்தாலும் .......கர்மகாரரான செவ்வாய் லக்னத்துடன் , 10 ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டால் ......புத்திர தோஷம் அடிபட்டு போவதுடன் கர்மம் செய்வதற்கு ஆண்பிள்ளை தோன்றும் வாய்ப்பு உண்டு .
தந்தை வழியில் திருமணம் ....
ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் சூரியன் , ராகு , குரு , சுக்கிரன் ஆகியோர்கள் சம்பந்தம் ஏற்பட்டால் தந்தை வழி உறவில் திருமணம் நடக்கும்.
திருமணம் ...தனது ஜாதியிலா?...வேறு ஜாதியிலா?
வேறு ஜாதியில் திருமணம்.ஒருவரின் ஜாதகத்தில் ராகு , கேது , மாந்தி ஆகியோர் 7 ஆம்இடத்துடன் சம்பந்தபட்டால் அவருக்கு வேறு ஜாதியில்திருமணம் நடக்கும்.தனது ஜாதியில் திருமணம் .குரு , புதன் , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் ஆகியோர் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் அல்லது அவர்கள் சாரம் பெற்ற கிரகங்கள் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் தனது ஜாதியில் திருமணம் நடக்கும்.
கிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....
நட்பு வீடுகள் .சூரியன் - விருச்சிகம் , தனுசு , கடகம் , மீனம் .சந்திரன் - மிதுனம் , சிம்மம் , கன்னி .செவ்வாய் - சிம்மம் , தனுசு , மீனம்புதன் - ரிஷபம் , துலாம் , சிம்மம்.குரு - மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம்.சுக்ரன் - மிதுனம் , தனுசு , மகரம் , கும்பம் .சனி - ரிஷபம் , மிதுனம்.ராகு , கேது - மிதுனம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் , மகரம்.பகை வீடுகள்.சூரியன் - ரிஷபம் , மகரம் , கும்பம் .சந்திரன் - எல்லா வீடுகளும் நட்பு . ( பகை வீடுகள் கிடையாது )செவ்வாய் - மிதுனம் , கன்னி .புதன் - கடகம் , விருச்சிகம் .குரு - ரிஷபம் , மிதுனம் , துலாம் .சுக்ரன் - கடகம் , சிம்மம் .சனி - கடகம் , சிம்மம் , விருச்சிகம் .ராகு , கேது - கடகம் , சிம்மம .

ராஜயோகங்கள்......
பஞ்சமகா புருஷ யோகம் - பஞ்ச என்றால் 5 என்று பொருள் .5 யோகங்கள் அடங்கியது தான் பஞ்சமகா புருஷ யோகம்.அவை பின் வருமாறு......
ருச்சுக யோகம் - செவ்வாய் ஆட்சியோ அல்லது உச்சமோபெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல்இருப்பது .
ஹம்ச யோகம் - குரு பகவான் ஆட்சியோ அல்லதுஉச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
பத்திர யோகம் - புதன் ஆட்சியோ அல்லது உச்சமோபெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல்இருப்பது .
மாளவியா யோகம் - சுக்கிரன் ஆட்சியோ அல்லதுஉச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
சாஸ் யோகம் - சனி பகவான் ஆட்சியோ அல்லதுஉச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுக் 1, 4, 7, 10 இல் இருப்பது .
நீச்சபங்க ராஜயோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் நீச்சமடைந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் நீச்ச தன்மை பங்கம் பெற்று "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.................நீச்ச பெற்ற கிரகம் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் "நீச்சபங்க ராஜயோகம் "தருகிறது.....................மேலும் ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் நீசம் பெற்றிருக்கிறதோ , அந்த வீட்டிற்கு அதிபதி லக்னதிற்கு கேந்திரம் பெற்று அமைந்தாலும் "நீச்சபங்கராஜயோகம் " தருகிறது.
லக்ஷ்மி யோகம் - 9 ஆம் வீட்டிற்கு அதிபதி 10 இல் ஆட்சி பெற்றாலும் லக்னதிற்கு 4, 5, 7, 9, 10 இல் அமையபெற்றலும் லக்ஷ்மி யோகமாகும்.
கிரகமாலிகா யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் லக்னதிற்கு முன்போ அல்லது பின்போ தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் கிரகமாலிகா யோகமாகும்

கிரகங்கள் குறிக்கும் தொழில்
கிரகங்கள் குறிக்கும் தொழில் - புதன்...
ஆசிரியர் , எழுத்தர் , கணக்கர் , ஜோதிடம் , தணிக்கை செய்பவர் , வழக்கறிஞர் , பத்திரிகை தொழில் , தரகு தொழில் , காகித காகிதம் குறிப்பேடுகள் பேனா போன்ற பொருட்கள் விற்பனை ,கணிதத்துறை ,நீதித்துறை ,அஞ்சல் துறை ,செய்தி துறை,தகவல் தொடர்பு துறை, அச்சுத்துறை ,தொலைபேசி ,தந்தி, பத்திரிக்கை , புத்தக வியாபாரம் , பேச்சாளர் ,சட்ட ஆலோசகர் ,தூதரகத்தில் பனி ஒற்றர் வேலை ,புலனாய்வுத்துறை .
கிரகங்கள் குறிக்கும் தொழில் - குரு..
நீதித்துறை , தெய்வப்பணி ,வழக்கறிஞர் , அமைச்சர் , வங்கி மேலாளர் , கௌரவமான தொழில் , உயர்ந்த தொழில் , நிர்வாக பொறுப்புள்ள உத்தியோகம் , நீதித்துறை ஆசிரியர் , ஆன்மீகதுறை , அறநிலையத்துறை , மதபோதகர் , யோகாசன பயிற்சியாளர் , வேதவிற்பன்னர் , தர்ம ஸ்தாபனத்தில் பணி ,ஜோதிடம் , பொருளாதார துறை ,உயிர் பாதுகாப்பு .
கிரகங்கள் குறிக்கும் தொழில் - சுக்கிரன்..
அழகு பொருட்கள் விற்பனை , ஆடம்பர பொருட்கள்விற்பனை ,சொகுசு பொருட்கள் விற்பனை , வாசனை பொருட்கள்விற்பனை ,கலை பொருட்கள் விற்பனை , சுவையான உணவுபொருட்கள் விற்பனை ,பொன் , வெள்ளி மற்றும் வைர வியாபாரம் , கால்நடை வளர்த்தல் , இயல் , இசை , நாடகம் போன்ற கலை தொழில்கள் ,கவிதை எழுதுதல் , பாட்டுபாடுதல் , நடிப்பு தொழில் , துணிமணி வியாபாரம் , கட்டில் மெத்தை வியாபாரம் , சங்கீத கருவி வியாபாரம் , அழகு நிலையம் வைத்தல் , சுற்றுலாதுறை , கேளிக்கை விடுதி வைத்தல் , வகனகளை கொண்டு தொழில் செய்தல் , மது வியாபாரம் , தாங்கும் விடுதி நடத்துதல் , ஓவியம் வரைதல் , சிற்பங்கள் செய்தல் , ஒப்பனை செய்தல் , அழகு போட்டியில் கலந்து கொள்ளுதல் இனிப்பு பண்டங்கள் மற்றும் பழரசம் தயாரித்தல் , வட்டி தொழில் , வங்கி பணி செய்தல் , தரகு தொழில் , நிதி நிறுவனங்களை நடத்துதல் , நிதி திரட்டுதல் , நிதி அமைச்சர் , தணிக்கையாளர் .
கிரகங்கள் குறிக்கும் தொழில் - சனி...
இரும்பு வியாபாரம் , எண்ணை வியாபாரம் , நிலகரி , சுரங்க தொழில் , கடினமான வேலைகள் , கழிவு பொருட்கள் விற்பனை செய்தல் , தோட்டி வேலை , ஆடு, மாடு , மற்றும் பன்றி வளர்த்தல் , தோல் வியாபாரம் செய்தல் , கருங்கல் மற்றும் மண் வியாபாரம் செய்தல் , மரம் வெட்டுதல் , மரம் விற்பனை செய்தல் , பழைய பொருட்கள் விற்பனை செய்தல் , மயானத்தில் வேலை செய்தல் , செருப்பு தைத்தல் , துப்புரவு பணி , முடிவெட்டும் பணி , கல் மற்றும் மண் சுமத்தல் , கட்டிடத்தில் பணி செய்தல் , தொழிற்சாலைகளில் எடுபிடி வேலை செய்தல் .
கிரகங்கள் குறிக்கும் தொழில் - ராகு..
ரசாயன பொருட்கள் விற்பனை , மின்னணுவியல் துறை , தொழுநோய் மருத்துவம் , பாம்பாட்டி , ஒற்றர் பணி , வெளிநாடு வர்த்தகம் , போதை பொருட்கள் விற்பனை , விஷமருந்து விற்பனை , சிறைச்சாலையில் பணி செய்தல் , மாந்திரிகம் , கள்ளக்கடத்தல் , புலன் ஆய்வுத்துறை , உளவுத்துறை , திருட்டுத்தொழில் , சினிமாத் தொழில் , அடிமைத்தொழில் , ஏமாற்றி பிழைத்தல் , பழைய பொருட்கள் விற்பனை , சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் , ஏவல் ,பில்லி , சூனியம் மற்றும் துஷ்ட சக்தி பிரயோகம் செய்தல் .
கிரகங்கள் குறிக்கும் தொழில் - கேது...
மருத்துவம் , ஜோதிடம் , ஆன்மிகம் , தையல்கடை வைத்தல் , கயிறு வியாபாரம் , மின் கம்பிகள் சம்பந்தமான தொழில் , நூற்பாலையில் பணி , மதபோதனை , துறவறம் கொள்ளுதல் , மந்திர சித்தி மூலம் சிகிச்சை அளித்தல்.

Thursday, 15 December 2011
சுக்கிரனின் கோச்சாரப் பலன்கள்:
சுக்கிரனின் கோச்சாரப் பலன்கள்:
குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன் இருக்கும் ராசியை வைத்து:
1ல் இருக்கும் போது - சுகம்
2ல் இருக்கும் போது - தன லாபம், கெளரவம்
3ல் இருக்கும் போது - மகிழ்ச்சி
4ல் இருக்கும் போது - உறவுகளால் மகிழ்ச்சி, செல்வாக்கு
5ல் இருக்கும் போது - தனலாபம்
6ல் இருக்கும் போது - ********* காரியத் தடைகள்
7ல் இருக்கும் போது - ********* பெண்களால் உபத்திரவம். பெண்
ஜாதகியாக இருந்தால் ஆண்களால் உபத்திரவம் என்று கொள்க!
8ல் இருக்கும் போது - வசதி, சுகம்
9ல் இருக்கும் போது - மகிழ்ச்சி, தனலாபம்
10ல் இருக்கும் போது - கலகம், அவமானம்
11ல் இருக்கும் போது - தன லாபம்
12ல் இருக்கும் போது - தனலாபம்
சுக்கிரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது!

சுக்கிரனின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுக்கிரனின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுயவர்க்கத்தில் சுக்கிரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!
1 பரல் : துன்பங்களும், பிரச்சினைகளும் நிறைந்த வாழ்க்கை
2. பரல்கள்: குறிக்கோள்கள் நிறைவேறாத வாழ்க்கை. அலைச்சல்கள்
நிறைந்த பயணங்கள்.
3. பரல்கள்: எல்லோரிடமும் விரோதப் போக்கு அல்லது விரோத
மனப்பான்மை கொண்ட வாழ்க்கை
4. பரல்கள்: சம அளவு மகிழ்ச்சியும், துக்கமும் உள்ள வாழ்க்கை
5. பரல்கள்: நல்ல உறவுகள், நல்ல நட்புக்களுடன் மகிழ்ச்சியாக வாழும்
வாழ்க்கை
6. பரல்கள். அதீதமான செளகரியங்கள், சுகங்கள், பெண்சுகங்கள்
கூடிய வாழ்க்கை
7. பரல்கள்: சொத்து, சுகம், பணம், காசு, அன்பான மனைவி என்று
எல்லாம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை
8. பரல்கள்: எல்லாவிதமான மகிழ்ச்சிகளும், சுகங்களும், பெருமைகளும்
நிறைந்த வாழ்க்கை!

சுக்கிரனுக்கான பொதுப் பலன்கள்:
1. ஜாதகத்தில் சுக்கிரன் தீய கிரகங்களின் (அதாவது சனி, ராகு, மற்றும்
கேது) சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருந்தால் போதும்
ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
2. அதே போல செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை அல்லது பார்வை
இல்லாமல் இருந்தாலும் ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி
நிறைந்ததாக இருக்கும்.
3. In short, if Venus (Sukkiran) is free from any affliction by association
or aspect, the native of the horoscope will be blessed with a happy
and comfortable married life!
4. சுக்கிரன், செவ்வாயின் சேர்க்கை அல்லது பார்வையின்றியிருந்தால்
அதுவும் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் ஜாதகனுக்கு
இளம் வயதில் அல்லது உரிய வயதில் திருமணமாகிவிடும்.
பெண்களுக்கும் அதுவேதான் விதி
5. அதேபோல ஜாதகத்தில் சுக்கிரன் எவ்வளவு வலுவாக இருந்தாலும்
இரண்டாம் வீடு நன்றாக அமையவில்லை என்றால் - அதாவது குடும்ப
ஸ்தானம் நன்றாக அமையவில்லை என்றால் பல தடைகளைத் தாண்டித்தான்
அந்த ஜாதகன் அல்லது ஜாதகி திருமணம் செய்துகொள்ள நேரிடும்
6. எனக்குத் தெரிந்து ஒரு பெரிய அரசியல்வாதிக்கு இரண்டாம் வீட்டில்
மாந்தி. அவருக்கு இன்றுவரை திருமணமாகவில்லை. குடும்ப வாழ்க்கை
அமையவிடாமல் மாந்தி தடுத்துவிட்டது அல்லது கெடுத்துவிட்டது.
வேண்டுமென்றே பெயரைச் சொல்லவில்லை. முடிந்தால் கண்டுபிடித்துக்
கொள்ளுங்கள். அவருடைய ஜாதகம் என்னுடைய முன் பதிவில் உள்ளது.
கண்டுபிடித்தால், உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். பின்னூட்டத்தில்
வெளிப்படுத்த வேண்டாம். மீறி வெளிப்படுத்தினால் அதை Delete செய்து
விடுவேன் என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறேன். முடிந்தவரை உயிரோடு
இருக்கும் தலைவர்களைப் பற்றி எழுதுவதை நான் விரும்புவதில்லை.
அவர்களுடைய ஆதரவாளர்கள் உள்ளே வந்து தொல்லை கொடுப்பார்கள்
7. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் வீட்டுக்காரன் (அதாவது அந்த இடத்தின்
அதிபதி) 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன், கேந்திர அல்லது
திரிகோண இடங்களில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகனுக்கு, சொத்து,
சுகம், மகிழ்ச்சி எல்லாம் தேடி வரும்.
8. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் அதிபதி, அந்த இடத்தில் இருந்து
அதாவது அவனுடைய வீட்டில் இருந்து ஆறாம் இடம் அல்லது
எட்டாம் இடத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கும் அவனுடைய
மனைவிக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் உண்டு
9. சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால். அது அவருக்கு மிகவும்
உகந்த இடம். ஜாதகனுக்கு, மகிழ்ச்சியையும், சுகங்களையும் அள்ளிக்
கொடுப்பார் அல்லது வாரி வழங்குவார். ஜாதகனுக்கு அழகிய
பெண்களுடன் நட்புக் கிடைக்கும். சிலருக்கு அழகிய பெண்களின்
சேர்க்கை கிடைக்கும் (நட்பிற்கும் சேர்க்கைக்கும் வித்தியாசம்
தெரியுமல்லவா?) ஆசைகள் பெருமளவில் நிறைவேறும்.
வீடு, வாகனம், பணியாள் என்று எல்லாம் கிடைக்கும்.
அதோடு சிலருக்குப் பெண் சம்பந்தப்பட்ட நோய்களும்
கிடைக்கும்:-)))))
10. துலாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், அரசாங்க ஆதரவு,
கீர்த்தி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சிலர் காம வேட்கை
மிகுந்தவர்களாக இருப்பார்கள் (சுக்கிரனின் சொந்த வீடல்லவா?
'அது' இல்லாமல் இருக்குமா?)
11. மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அவன் அங்கே உச்சம்.
பணம் வரும். சிலருக்கு வந்த பணம் களியாட்டங்களில்
கரைந்து போகவும் செய்யும். அல்லது வேறு விதத்தில் நஷ்ட
மடைவார்கள்.
12. கன்னியில் சுக்கிரன் நீசம். இங்கே சுக்கிரன் இருந்தால் ஜாதகனின்
வாழ்க்கையில் ஏமாற்றங்களை அதிக அள்வில் சந்திக்க நேரிடும்
குடும்பத்தில் துயரம் உண்டாகும். சிலர் ஒழுக்கமில்லாத வாழ்க்கை
வாழ்வார்கள்.
இதே அமைப்பை சுப கிரகங்கள் பார்த்தால் மேற்கூறிய தீய பலன்கள்
இல்லாமல் போய்விடும். அல்லது வெகுவாகக் குறைந்துவிடும்.

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் என்று எடுத்துக்கொண்டாலே சந்தான பாக்கியம். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.
செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு. அடுத்து, பெரிய பெரிய மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.
பையன் மிகவும் டல்லாக இருக்கிறான். கான்சண்ட்ரேட் பண்ணவதே இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் திருச்செந்தூருக்குப் போகச் சொல்லி எவ்வளவோ பேருக்கு குணமாகியிருக்கிறது. அவர்களே வந்து நல்ல மாற்றம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல, இப்பவும் ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்னமும் ஆண் குழந்தை மோகம் நம் நாட்டில் தீரவே இல்லை. அதுபோல வந்து கேட்பவர்களுக்கும் திருச்செந்தூரைத்தான் சொல்கிறோம்.
அதே மாதிரி, கர்ம வினைகள் இருக்கிறதல்லவா, அதாவது ஊழ்வினைப் பயன், அதனை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.
சூரனை சம்ஹாரம் செய்கிறார் என்று சொன்னால், நம்மிடத்தில் இருக்கக்கூடிய சூரத்துவம் போன்றவற்றை ஒவ்வொன்றாக போக்கக் கூடிய இடம். கர்ம வினைகளையெல்லாம் யாராலும் நீக்க முடியாது. அதனை அந்த முருகன்தான் தீர்க்க முடியும்.
இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முதன்மையான இடம். அதனைக் கண்கூடாக எவ்வளவோ மக்கள் அனுபவிக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)